பொதுத்தமிழ்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்



பெயர்ச்சொல்லின் வகையறிதல்


1. பெயர்ச்சொல்:

பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும்.


2. வினைச்சொல்:

பொருட்களின் செயலை, இயக்கத்தை, தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல் எனப்படும்.


3. இடைச்சொல்:

பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக் கொண்டு வருவதையே
இடைச்சொல் என ;றழைக்கிறோம். வேற்றுமை உருபுகள், உவம உருபுகள், சுட்டு எழுத்துக்கள், வினா எழுத்துக்கள், மற்றும் ஏகாரம், ஒளகாரம், உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.



No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *